Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
கொரோனாவை திறன்பேசி மூலம் கண்டறிவது சாத்தியமா?

SooriyanFM Gossip - கொரோனாவை திறன்பேசி மூலம் கண்டறிவது சாத்தியமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

139 Views
உங்களுக்கு அருகில் இருப்பவர்கள் யாராவது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து உங்களை எச்சரிக்கும் திறன்பேசி செயலி ஒன்றை சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
அதாவது திறன் பேசி மூலம் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியுமென சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 ,525 ஐ நெருங்கிவிட்டது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60,000 தாண்டும் என்று கருதப்படுகிறது.

'குளோஸ் காண்டாக்ட் டிடெக்டர்' எனும் செயலி சீன அரசின் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியின் கீழ் உருவாக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், பயன்பாட்டாளர்கள் தங்களது தொலைபேசி எண், பெயர் மற்றும் அரசு வழங்கிய அடையாள அட்டை ஒன்றின் எண் ஆகியவற்றை பதிவிட்ட பின்னர் அதை பயன்படுத்த தொடங்கலாம்" என்று சீன அரசு ஊடகமான சின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தி தேடலை மேற்கொண்டால், தேடுபவர் நீலநிறத்திலும், நோயாளிகளின் இருப்பிடங்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்படுவதாக தெஹ்ரீம் அசீம் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top