Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
15
குட்டிக்கதை பாடலில் அப்படி என்ன அரசியல்?

Gossip News - குட்டிக்கதை பாடலில் அப்படி என்ன அரசியல்?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

657 Views

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை என தொடங்கும் பாடலை நடிகர் விஜய் பாடியிருக்கிறார்.விஜய் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் கதை சொல்வது வழக்கம் அதனை மனதில் வைத்து ஒரு குட்டிக்கதை என்ற வரிகளுடன் பாடல் இடம்பெற்றுள்ளது.
அனிமேஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள பாடலில் அனிமேசன் காட்சிகளில் Dont be the person spreading hatred என்ற வாசகத்துடன் தலையில் காவி நிற தலையுடன் மேடையில் ஒருவர் பேசுவது போலவும், கூட்டத்தில் இருப்பவர்கள காவி உடையுடன் இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

வெறுப்பை பரப்ப வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய காட்சிகளை அந்த பாடலில் இடம்பெற செய்ததன் மூலம் விஜய் யாருக்கேனும் அரசியல் அறிவுரை வழங்க நினைக்கிறாரா, இல்லை அரசியலில் இறங்க நினைக்கிறாரா என்று எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top