Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
16
விஜய் தேவரகொண்டாவின் பெரிய சறுக்கல்.

Gossip News - விஜய் தேவரகொண்டாவின் பெரிய சறுக்கல்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

836 Views
நடிகர் விஜய் தேவரக்கொண்டா தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வளர்ந்துள்ளார். ஆனால் சென்ற வெள்ளிக்கிழமை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான  ''World Famous Lover'' படம் மிகவும் மோசமான விமர்சனம் பெற்று வருகிறது.

இந்த படம் சுமார் 1100க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆனால் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் வெறும் 5.9 கோடி ரூபாய்தான் என தகவல் வந்துள்ளது.

அப்பொழுதே விஜய் தேவரக்கொண்டாவின் முதல் படம் முதல் நாளில் 17 கோடி ரூபாய் அளவுக்கு உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படமோ தற்போது விஜய் தேவரகொண்டாவின் சினிமா வாழ்வில் பெரிய சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top