Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
கழுத்துப் பகுதியின் சுருக்கங்கள் இல்லாமல் போக இவற்றைச் செய்யுங்கள்.

SooriyanFM Gossip - கழுத்துப் பகுதியின் சுருக்கங்கள் இல்லாமல் போக இவற்றைச் செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

242 Views
அழகிற்கு மிகவும் முக்கியமானது கழுத்துப் பகுதி.அதில் சுருக்கங்கள் ஏற்பட்டால் அழகு இல்லாமல் போய்விடும்.முகத்தில்படும் சூரிய ஒளி, மாசுக்கள் மற்றும் புகை போன்றவை நம் சருமத்தில் முதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.அதிலுள்ள சுருக்கங்கள் இல்லாமல் போக இவற்றைச் செய்யுங்கள்.சவர்க்காரம் பயன்படுத்துவதைக் காட்டிலும் மூலிகை சவர்க்கரத்தைப் பயன்படுத்தலாம்.
உங்கள் முகத்தை கழுவும்போது, உங்கள் கழுத்தையும் சேர்த்து சுத்தப்படுத்துதல் அவசியம். அப்பொழுதுதான் அழுக்கு மற்றும் தூசு போன்றவை படியாமல் இருக்க செய்யும். நாம் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதால் முகத்தில் சுருக்கங்களும், கோடுகளும் வராமல் இருக்க செய்யும். வீட்டை விட்டு நாம் வெளியே செல்கையில் முகத்திற்கு சன்- ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.அது உங்கள்முகத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க உதவும்.வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் முகத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். காரணம் அப்பொழுதான் உங்கள் சருமம் பொலிவுடனும், பளபளப்புடனும் அழகாக இருக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top