Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
மாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வெளியான டாக்டர் பர்ஸ்ட் லுக்

SooriyanFM Gossip - மாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வெளியான டாக்டர் பர்ஸ்ட் லுக்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
தனது  திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ,இன்று பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்டம் நெருங்கும் வேளையில்,அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் திரைப்படமொன்றில் நடிக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் பெயர் தான் "டாக்டர்" .அனிருத்தின் இசையமைப்பில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகவுள்ள டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

முக்கியமாக இந்த திரைப்படத்தில் யோகிபாபுவும் இணைந்து நடிக்கின்றார் என்பதால் ரசிகர்கள் ஆர்வமாக இத்திரைப்படத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top