Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
முதுமை நோயால் அவதிப்பட்ட 8 வயதுச் சிறுமி, உயிரிழந்த சோகம்

SooriyanFM Gossip - முதுமை நோயால் அவதிப்பட்ட 8 வயதுச் சிறுமி, உயிரிழந்த சோகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

145 Views
முதுமை நோயால் அவதிப்பட்ட 8 வயதுச் சிறுமி, உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

உக்ரைனில் வசித்து வந்த ''அன்னா சாகிடோன்'' என்ற பெண் குழந்தையே இந்த முதுமை நோயால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளார்.
புள்ளி விபரங்களின்படி, உலகில் வெறும், 160 பேரை இந்தக் கொடிய முதுமை நோய் பாதித்துள்ளது.

இந்த நிலையில் 8 வயதே ஆன குறித்த அச்சிறுமி, 80 வயதுக்கான முதுமையுடனும் 7 கிலோ நிறையுடனும் இருந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்த நிலையில், காலமாகியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top