Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
17
''1,770 பேரை பலியெடுத்த கோவிட் - 19''

SooriyanFM Gossip - ''1,770 பேரை பலியெடுத்த கோவிட் - 19''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

836 Views
'கோவிட் - 19' எனப்படும், 'கொரோனா' வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை, 1,770 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்தாண்டு டிசம்பரில் பரவ ஆரம்பித்த கோவிட் - 19 என்ற வைரஸ், சீனாவில் இன்று வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங், கிழக்காசிய நாடான ஜப்பான் ஆகியவற்றிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை உடைய நாடான சீனா, இந்த வைரஸால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், 70 ஆயிரத்து, 548 பேர், வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top