Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
இதயத்தை 24 மணி நேரம் வரை துடிப்புடன் வைத்திருக்கும் கருவி

SooriyanFM Gossip - இதயத்தை 24 மணி நேரம் வரை துடிப்புடன் வைத்திருக்கும் கருவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

694 Views
தானம் செய்யப்பட்ட இதயத்தை சுமார் 24 மணி நேரம் வரை துடிப்புடன் வைத்திருக்கும் கருவியை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது இதய மாற்று அறுவை சிகிச்சையின் மிகப்பெரிய மைல் கல் என்று கூறப்படுகிறது. பொதுவாக மூளைச் சாவு அடைந்தவர்களின்
உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஒருவருக்கு இதயம் பொருத்த வேண்டுமானால், மற்றையவரிடம் இருந்து இருதயத்தை வெளியே எடுத்த நான்கு மணி நேரத்துக்குள், இருதய மாற்று சிகிச்சை செய்யப்பட வேண்டும்.

இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவனென்றால், தாமதமாக எடுத்து வரப்படும் நான்கில் மூன்று பங்கு இருதயங்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்வதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

இந்த கருவி மூலாம் இருதயத்தை 24 மணி நேரத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இந்த தொழில்நுட்பம் எதிர்வரும் ஆண்டுகளில் மக்கள் பாவனைக்கு வந்து விடும் என்று கூறப்படுகின்றது.

இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் தெரிவிக்கையில், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலில் இருதயத்தை ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று பொருத்தி வெற்றி பெற்றுள்ளார்கள்.

எனவே, இந்தக் கருவி மூலம் உலகின் எந்த பகுதிக்கும் இருதயத்தை எளிதாக கொண்டு சென்று, நோயாளிகளை காப்பாற்றி விடலாம் என்று குறித்த பேராசிரியர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top