Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
செர்ரி பழமும் அழகிய சருமமும்

SooriyanFM Gossip - செர்ரி பழமும் அழகிய சருமமும்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

217 Views
சருமத்தை அழகாக்க எத்தனையோ விதமான இயற்கை செயற்கை வழிமுறைகளை பயன்படுத்துகின்றோம்..அழகின் மேம்பாட்டிற்கு பெண்கள் விட ஏராளமான அழகுநிலையங்களை நாடுகின்றார்கள்.
அதிலும் தங்கள் வசதிக்கேற்ப தமது அழகின் வரைமுறைகளை மேம்படுத்திக்கொள்கின்றார்கள். இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் அழகை எளிய, இலகு முறையில் எதுவித பக்க விளைவுகளுமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு பயன்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம். செர்ரி பழத்தை பயன்படுத்தி அழகான சருமத்தை எப்படி பெறலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
முதலில் முகத்தை நன்றாக கழுவிய பின்னர் அரைத்த செர்ரி பழங்களை எடுத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 -25 நிமிடம் வைத்து பின்பு எதுவித சவற்காரத்தையும் பயன்படுத்தாமல் வெறும் நீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் அழகாகவும் பளிச்சென்றும் மென்மையாகவும் மாறும். உங்கள் சருமம் எண்ணெய் தன்மை நிறைந்ததாக இருந்தால் காய்ந்த செர்ரி பழங்களையும் பயன்படுத்த வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top