Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
பஸ்ஸில் லீலை : காணொளியும் எடுத்து பதிலையும் கொடுத்த பெண்

Woman teaches man a lesson after being harassed in bus - பஸ்ஸில் லீலை : காணொளியும் எடுத்து பதிலையும் கொடுத்த பெண்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

37,156 Views
இலங்கையில் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அண்மையில் யாழில் மாணவி ஒருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை , கிளிநொச்சியில் சிறுமி மீதான துஷ்பிரயோகம் போன்றன இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.

பாடசாலை மற்றும் வேலைக்காக வெளியே செல்லும் பெண்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பும் வரை தினசரி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.

குறிப்பாக பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும் பெண்கள்,  காமுகர்களினால் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் சம்பவமொன்று மஹரகமையில் சேவையில் ஈடுபடும் 138 ஆம் இலக்க பஸ்ஸில் இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் இருந்த பெண்ணொருவரின் அருகில் அமர்ந்த நபரொருவர் மிகவும் சூட்சமமான முறையில் அவரைத் தொட்டுள்ளார்.

நாகரீகமான உடை, கழுத்துப்பட்டி , காதில் 'ப்ளூடூத் ஹெட்செட்' என கௌரவமாக காட்சியளிக்கும் அவர் பஸ்ஸில் ஏறி பல ஆசனங்கள் வெறுமையாக இருந்தும் குறித்த பெண்ணின் அருகில் வந்து அமர்ந்துள்ளார்.

பின்னர் தனது லீலைகளை காட்டத்தொடங்கியுள்ளார். அதன் பின் நடந்த து என்ன? காணொளியை பார்வையிடவும்.

இக்காணொளி குறித்த பெண்ணாலேயே பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top