Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
Galaxy S20 கைபேசியில் தரப்பட்டுள்ள புதிய வசதி!

Gossip News - Galaxy S20 கைபேசியில் தரப்பட்டுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

675 Views
வருடந்தோறும் தனது பிரதான கைபேசி ஒன்றினை அறிமுகம் செய்துவரும் Samsung நிறுவனம் இந்த வருடம் Galaxy S12 கைபேசியினை அறிமுகம் செய்ய வேண்டும்.

எனினும் வழக்கத்திற்கு மாறாக Galaxy S20 எனும் பெயரில் கைபேசி ஒன்றினை பல புதிய வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது.

இதில் முக்கியமாக 8K Video Recording தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவசியம் Memory Card ஐ பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 8K தொழில்நுட்பத்தில் ஒரு நிமிட Video ஒன்றினை பதிவு செய்வதற்கு 600MB சேமிப்பகம் தேவையாகும்.

எனவே சில நிமிடங்கள் அல்லது மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக Video பதிவு செய்யும் பொழுது, கைபேசியின் சேமிப்பு கொள்ளளவு போதாமல் இருக்கும்.

இதனை தவிர்ப்பதற்காகவே Memory Card ஐ பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த கைபேசியுடன் 128GB கொள்ளளவு தரப்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top