Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
18
பிளாஸ்டிக் மூடிகளினாலான உருவங்களை உருவாக்கிய மூதாட்டி

Gossip News - பிளாஸ்டிக் மூடிகளினாலான உருவங்களை உருவாக்கிய மூதாட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

211 Views
ரஷ்யாவை சேர்ந்த நின்னா கிரினிட்சினா (Nina Krinitsina) எனும் வயதான மூதாட்டி ஒருவர் பொழுதுபோக்காக பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளை சேகரிக்க தொடங்கியுள்ளார்.

 சேர்ந்திருக்கும் போத்தல் மூடிகளை பிரயோசனப்படுத்த வேண்டுமென எண்ணி, தனது உறவினர் ஒருவரின் உதவியுடன்   தனது வீட்டை சுற்றிலும் குதிரை, நாய், சேவல் போன்ற செல்லப்பிராணிகளின் உருவங்கள், சிறுவர்களுக்கு பிடித்தமான டொனால்டு டக், டெடி பேர்டு, மிக்கி மவுஸ் போன்ற கார்டூன் கதாபாத்திரங்களின் உருவங்களை உருவாக்கி அதனை சுவற்றில் பதித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top