Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
பாகுபலி "கிளிக்கி" மொழி கற்க தயாரா???

Sooriyan Gossip - பாகுபலி "கிளிக்கி" மொழி கற்க தயாரா???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

774 Views

பாகுபலி படத்தில் வரும் காலகேயர் பேசும் மொழி வித்தியாசமானது. இந்த மொழியை பாகுபலி படத்திற்காக உருவாக்கியவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

இப்போது இந்த மொழியை அனைவரும் கற்றுக்கொள்ளும் வகையில் தனி இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் மதன் கார்க்கி.

கிளிக்கி என பெயரிடப்பட்ட இந்த மொழிக்காக 3000 வார்த்தைகளை உருவாக்கி அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த இணையதளத்தை இயக்குனர் ராஜமவுலி ஆரம்பித்து வைத்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top