Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
19
தொழிலதிபரும் பிச்சை எடுப்பார்..!

SooriyanFM Gossip - தொழிலதிபரும் பிச்சை எடுப்பார்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

278 Views
மனநிம்மதிக்காக  பிச்சை எடுக்கும் இவர் ஒரு தொழிலதிபர் !!
தொழிலதிபர் ஒருவர் பிச்சை எடுக்கின்றார் என்ற செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஸ்வீடனைச் சேர்ந்த ''கிம்'' என்பவர் ஒரு தொழிலதிபர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் இந்தியா சென்றிருந்தார். அங்கு கோவையில் உள்ள ''ஈஷா யோக மையத்தில் சில நாட்கள் தங்கியிருந்தவர், பின்னர் அங்கிருந்தும் வெளியேறினார்.

அதன் பின்னர் ''தொழிலதிபர் கிம்'' கோவை ரயில்வே நிலையம், கலெக்டர் அலுவலகம், காந்திபுரம் மற்றும் பேருந்து நிலையம் என, கோவையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குச் சென்று, பிச்சையெடுத்து வருகிறார்.

இவர் பிச்சை எடுக்கும் போது இருகரம் கூப்பி, நன்றியும் வணக்கமும் தெரிவித்து வருகிறார்.

இவர் எதற்காக பிச்சை எடுக்கின்றார் என்ற கேள்வி பலரிடமும் தோன்ற பலரும் இவர் குறித்து விசாரித்துள்ளார்கள். இதற்கு பதில் அளித்த கிம், ''என்னிடம் பணம் இருக்கிறது. ஆனால், என் மனதில் நிம்மதி இல்லை. என் தாய் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவிகள் செய்தேன். ஆனால், அது எனக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை. அதன் பின்னர் இந்தியா வந்தேன்.
 
ஏழை எளிய மக்கள்போல சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனது ஆன்மிக குருவின் அறிவுரைப்படி, மக்களிடம் பிச்சையெடுத்து, எனது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறேன். இதனால் எனக்கு மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கிடைக்கிறது' என, அவர் பதிலளித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top