Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
நகத்தைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க இவற்றை செய்யுங்கள்.

SooriyanFM Gossip - நகத்தைச் சுற்றியுள்ள கருமையைப் போக்க இவற்றை செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

456 Views
நகங்களை சுற்றி பலருக்கும் கருமை படர்ந்து காணப்படுவதற்கு காரணம் முறையாக பராமரிப்பதில்லை. கருமையான நகங்களை பராமரிப்பது இலகுவானது.
தக்காளியை பயன்படுத்தி நகங்களை சுத்தப்படுத்தலாம்.
தக்காளியின் சாற்றை நகங்களை சுற்றியுள்ள பகுதியில் அழுத்தமாக தேய்க்க வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன்பு அவ்வாறு தடவிவிட்டு காலையில் எழுந்ததும் விரல்களை தேய்த்து கழுவிவிடலாம்.
அது நகப்பகுதிகளில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும்.

கற்றாழை ஜெல்லையும் பயன்படுத்தலாம். இது சரும வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். கற்றாழை ஜெல்லை நகத்தை சுற்றி தடவி விட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம். மேலும் சருமத்தில் படர்ந்திருக்கும் கருமையை போக்குவதற்கு கற்றாழை சிறந்த நிவாரணியாகவும் விளங்குகிறது. நகத்தை சுற்றி வெடிப்பு, தோல் உதிர்வு போன்ற பாதிப்பை கொண்டவர்களும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளை சிறிதளவு தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றில் கலந்து குழைத்தும் நகங்களை சுற்றி தடவி வரலாம். ஆலிவ் ஆயிலும் நகத்திற்கு நலம் சேர்க்கும்.

நகங்களை சுற்றி படிந்திருக்கும் இறந்த செல்களை அவ்வப்போது அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் கருமை படர்வதற்கு காரணமாகிவிடும். தயிரும் இறந்த செல்களை நீங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதில் இருக்கும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்றி நகத்திற்கு புதுப்பொலிவு ஏற்படுத்தி கொடுக்கும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top