Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
20
அமெரிக்காவில் நீதிபதியாகி தமிழருக்கு பெருமை சேர்த்த தமிழர் ஸ்ரீ .ஸ்ரீநிவாசன் !

SooriyanFM Gossip - அமெரிக்காவில் நீதிபதியாகி தமிழருக்கு பெருமை சேர்த்த தமிழர் ஸ்ரீ .ஸ்ரீநிவாசன் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

135 Views
அமெரிக்காவில் supreme கோர்ட்டுக்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியாவின் Circuit Appeal கோர்ட் எனவே தலைமை நீதிபதி பதவிக்கு இந்திய தமிழ் நாட்டின் திருநெல்வேலி திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த 52 வயதையுடைய அமெரிக்க வாழ் தமிழரான பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பனி புரிந்தார் .அவரது தாயார் சரோஜா, அதே பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக பனி புரிந்தார். 1960-களில் இவர்களது குடும்பம், அமெரிக்காவில் குடியேறியது.ஸ்ரீகாந்த் சீனிவாசன் பிறந்தது இந்தியா சண்டிகரில் .அமெரிக்கா கலிஃபோர்னியாவின் stanford பல்கலைக்கழகத்தில் சட்டப்பட்டமும் MBA பட்டமும் பெற்றார்.

இவர் அமெரிக்க Appeal கோர்ட்டில் நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் உதவியாளராக இருந்தவர். 2011-ம் ஆண்டு முதல் முதன்மை துணை ( Attony General ) சட்டமா அதிபராக பதவி வகித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்க Supreme கோர்ட்டு நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்கவின் Appeal கோர்ட்டில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் தமிழரான சீனிவாசன் புதிய வரலாறு படைத்து தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top