Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
`பையோ பிளாஸ்டிக்`தாவர கழிவுகளில் இருந்து கண்டுபிடிப்பு

SooriyanFM Gossip - `பையோ பிளாஸ்டிக்`தாவர கழிவுகளில் இருந்து கண்டுபிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views
தாவர கழிவுகளில் இருந்து `பையோ பிளாஸ்டிக்`: கை இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடித்திருக்கின்றனர் 
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் என்பது ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. சாதாரணமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பெட்ரோகெமிக்கல் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதை முறைப்படி அகற்றாவிட்டால், பல நூறு ஆண்டுகளுக்கு அது மக்காமல் இருக்கும்.


இந்நிலையில், அஸ்ஸாம் தலைநகர் கெளஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டியின் ஆராய்ச்சியாளர்கள் தாவரக் கழிவுகளில் இருந்து பயோ பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறுகிய காலத்தில் மக்கிவிடும் என கூறுகின்றனர்.

பயோ பிளாஸ்டிக் என்பது கரும்பு போன்ற பல வகை தாவரங்களின் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தாவரங்களிலிருந்து குறிப்பிட்ட ரசாயனங்களைப் பிரித்து, பின்னர் சுத்தப்படுத்தப்படுகிறது.

அதன் பின்னர் , கிடைக்கும் மூலப்பொருட்களிலிருந்து பயோ பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கின்றனர் . வழக்கமான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவற்றை இந்த பயோ பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கலாம். இவை சுற்றுச்சுழலுக்கும், இயற்கைக்கும் எந்த தீங்கும் விளைவிக்காது என ஐ.ஐ.டியின் பேராசிரியர் விமல் கட்டியார் கூறுகிறார்.

இந்தப் பொருள்கள் மற்ற பொருள்களைப் போல மண்ணில் மக்கிவிடும். தாவரங்களுக்கு உரமாகவும் அவை மாறிவிடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top