Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
மனவலியால் பாதிக்கப்பட்டிருக்கும் காஜல்-காரணம் இதுதான்!

Sooriyan Gossip - மனவலியால் பாதிக்கப்பட்டிருக்கும் காஜல்-காரணம் இதுதான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

759 Views
சங்கர் இயக்கத்தில் கமல், காஜல் அகர்வால் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த உயிரிழப்பு அனைவரின் மனதையும் உலுக்கியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது மூன்று பேர் உயிரிழந்த சம்பவம்,தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும் அதனை மறக்க முடியாமல் இருப்பதாகவும்,இந்த சம்பவம் தனது மன வலியை மிகவும் அதிகரித்திருப்பதாகவும் காஜல் அகர்வால் கூறியிருக்கிறார்.

கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது ஆகிய மூவருமே படப்பிடிப்பின் போது கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.குறித்த மூவரின் குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில், ‘என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், தனக்கு மனவலியை  தருவதாகவும் ,நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்’ என்றவாறும்  பதிவிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top