Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
Tik Tok ஆல் வந்த வினை!!!

SooriyanFM Gossip - Tik Tok ஆல் வந்த வினை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

255 Views
தமிழ் நாடு புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பயணிகளை நோக்கி அச்சுறுத்தும் வகையில் ஓடுவது, திடீரெனெ பொது இடங்களில் ஆடுவது, பாடுவது உள்ளிட்ட செயல்களில் இவர் ஈடுபட்டுள்ளார்.

இவர் தொடர்ந்து பொது மக்களுக்கு தொல்லை தரும் வகையில் Tik Tok காணொளிகளை பதிவு செய்வதால், அவரை கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியிருந்தார். இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.அந்த மாணவரை டிக்டாக்கில் சுமார் 37,700 பேர் பின் தொடர்கின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top