Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
21
பெண்களே இது உங்களுக்கு மட்டுமானது......!

SooriyanFM Gossip - பெண்களே இது உங்களுக்கு மட்டுமானது......!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

338 Views
இன்றைய நாட்களில் பெண்களால் சரியான நேரத்திற்கு தூங்க முடிவதில்லை. அப்படித் தூங்கினாலும் ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதில்லை.

இதற்கு என்ன காரணம் தெரியுமா?

பெண்கள், அதிகமாக சாப்பிடுவது தூக்கமின்மைக்கு பிரதான காரணம் என்று ஆய்வு ஒன்றின் முடிவு கூறுகின்றது.
 
இப்படி அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு, இருதய பாதிப்பு, சர்க்கரை நோய் ஏற்படலாம் என்றும் குறித்த ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றார்கள்.

அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது, 'மெனோபாஸ்' பாதிப்பு என பல பிரச்னைகளை பெண்கள் சந்திப்பதால், பெண்களின் தூக்கம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த ஆய்விற்காக, 20-76 வயதுள்ள 500 பெண்களை தெரிவு செய்து இவர்களது துாங்கும் நேரம், உணவு பழக்கம் என்பன கணக்கிடப்பட்டது.

இரவில் துாங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ஒவ்வொரு நாளும் அதிக 'கலோரி' உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வை மேற்கொண்ட வைத்தியர் ஒருவர் தெரிவிக்கையில், ''அதிகமான பொறுப்புகள் காரணமாக பெண்களின் துாக்கம் பாதிக்கப்படுகிறது. இரவில் சரியான துாக்கம் இல்லாததால், அதிகமாக சாப்பிடுகின்றனர். ஆரோக்கியம் இல்லாத உணவுகளை எடுப்பதால், ஆயுள் குறைகிறது'' என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top