Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
23
46 ௦௦௦ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவை

Sooriyan Gossip - 46 ௦௦௦ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பறவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

513 Views
சுமார் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது என நம்பப்படும்  பறவை உறைந்த நிலையில் சைபீரியாவில், கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018ல், உறைந்த நிலையில், கண்டெக்கப்பட்ட பறவையை ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்கோம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளார்கள்.

இந்த ஆய்வின் முடிவில் சுமார் 46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ''ஹார்ன்ட் லார்க்'' பறவை என்ற பிரம்மிப்பூட்டும் தகவல் கிடைத்துள்ளது.

குறித்த பறவை, சைபீரியாவில் தற்போது உள்ள ஒரு பறவை இனத்திற்கும், மங்கோலியாவில் உள்ள மற்றொரு இனத்திற்கும், மூதாதையராக இருந்துள்ளது. இந்தத் தகவல்கள், பறவைகளின் துணை இனங்கள், எப்படி உருவாகின என்பதை கண்டறிய, ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இது மாத்திரமன்றி அதே பகுதியில் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாய்க்குட்டி ஒன்றையும், 50 ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த சிங்கக்குட்டி ஒன்றின் உடலையும், அவர்கள் ஆய்வு செய்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top