Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
சினிமா போன்று காதல் செய்ய ஆசை - சொல்கின்றார் சிம்புவின் நாயகி

Sooriyan Gossip - சினிமா போன்று காதல் செய்ய ஆசை - சொல்கின்றார் சிம்புவின் நாயகிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

414 Views
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "ஹீரோ" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். திரையுலகிற்கு வாரிசு நடிகையாக கால் பதித்த இவர் தற்போது சிம்புவின் ஜோடியாக "மாநாடு" திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்.  
பிரபல இயக்குனரான பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி ஆகியோரின் புதல்வியான நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், திரையுலகப் பின்னணி கொண்டமைந்த வாரிசு என்பதால் சுலபமாக "ஹலோ" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

தற்போது தமிழ்த் திரையுலகிற்குள் கால் பதித்து தனது இருப்பை தக்கவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் தனது முத்திரையைப் பதிக்கும் முன்னரே காதல், கல்யாணம் என்று இப்போதே கனவு காணத் தொடங்கி விட்டார்.

அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை எதிர்கொண்டார் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன். அப்போது தனது எதிர்கால வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிக்கையில், "எனக்கானவரை நான் துணையாக தேர்வு செய்ய பத்திரிகை விளம்பரம் எதுவும் செய்யத் தேவை இல்லை. காரணம், நான் காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன். காதல் என்று வருகையில், சினிமாவில் காட்டப்படும் காதல் போன்ற காதல் வாழ்வை எதிர்பார்க்கின்றேன். எனது எதிர்கால வாழ்க்கைத் துணையை முதல்முறை பார்க்கும்போது என்னுடைய இதயத்தில் காதல் தீ திடீரென பொறியாக எழுந்து பற்றிக்கொள்ளும். அப்படி ஒருவரை நான் சந்திப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு" என்று மனம் திறக்கின்றார் கல்யாணி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top