Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
உங்கள் பற்களிலுள்ள கறையைப் போக்க இவற்றைச் செய்யுங்கள்.

sooriyan gossip - உங்கள் பற்களிலுள்ள கறையைப் போக்க இவற்றைச் செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,562 Views
பற்களில் உள்ள கறையுடன் நாம் மற்றவருடம் சகஜமாக கதைப்பதற்கோ சிரிப்பதற்கோ தயக்கம் கொள்வோம். இனி கவலையே வேண்டாம்.  வீட்டில் இருந்தபடியே உங்கள் பற்களில் உள்ள கரையைப் போக்க இவற்றைச் செய்யுங்கள்.
பற்களில் உள்ள கறைகளை போக்க உப்பு மிகச்சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. தினமும் நாம் பல் துவக்குவதற்கு முன் உப்பு தூளை வைத்து பல் துலக்க வேண்டும். பின்னர் பற்பசையால் பல் துலக்கிக் கொள்ளலாம். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும்.

பற்களை சுத்தமாக மாற்றுவதிலும், ஈறுகளுக்கு ஆரோக்கியம் தருவதிலும் ஆப்பிள் சிறப்பான பங்கு அளிக்கிறது. எனவே உணவை உண்டபின் ஒருமணி நேரம் கழித்து ஆப்பிள் சில துண்டுகள் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறை மறைந்துவிடும்.

கொய்யா இலையை சுத்தமாக கழுவி நீரில் கொதிக்க வைத்து தினமும் வாய் கொப்பளித்து வந்தால் கறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கும். கொய்யா பழத்தை தினமும் உண்டு வந்தால் பற்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் போய்விடும்.

இரவு உணவு உண்ட பின் தூங்க செல்வதற்கு முன்ஆரஞ்சு பழத்தின் தோலை வைத்து நன்றாக பற்களை தேய்க்கலாம். இதை தேய்த்த பின்பு மற்ற உணவை சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலையில் எழுந்து வாயை கொப்பளித்து கொள்ளலாம். இரவு முழுவதும் ஆரஞ்சு பழத்தோல் பற்களில் படர்ந்திருப்பதால் கறையை போக்குவது மட்டுமில்லாமல், கிருமிகளையும் அழிக்கும் தன்மை கொண்டது.

இவ்வாறு வீட்டில் இருந்தபடியே உங்கள் பற்களில் உள்ள கரையைப் போக்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top