Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
ஆடம்பர, பாதுகாப்பு வசதிகளுடன் அதிபா் டிரம்ப்பின் தங்குமிடம்

Sooriyan Gossip - ஆடம்பர, பாதுகாப்பு வசதிகளுடன் அதிபா் டிரம்ப்பின் தங்குமிடம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

504 Views
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செல்லும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அங்கு பலவித ஆடம்பர மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஐடிசி மௌரியா’ ஹோட்டலில்தங்க போகிறார்.

அந்த ஹோட்டலில் மிக முக்கியப் பிரமுகா்களுக்காக வழங்கப்படும் ‘சாணக்யா’ என்ற ஆடம்பர அறையில் அதிபா் டிரம்ப் தங்குகிறாா். இதற்கு முன், அமெரிக்க முன்னாள் அதிபா்களான ஜிம்மி காா்டா், பில் கிளிண்டன், ஜாா்ஜ் டபிள்யூ புஷ், ஒபாமா ஆகியோா் இந்தியா வந்தபோது இந்த அறையில் தங்கியது குறிப்பிடத்தக்கது.

‘வணக்கம் டிரம்ப்’ என்ற கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு அந்த ஹோட்டல் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top