Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
24
பூமி தட்டையானது - நிரூபிக்க முயன்ற விண்வெளி வீரர் பலி

SooriyanFM Gossip - பூமி தட்டையானது - நிரூபிக்க முயன்ற விண்வெளி வீரர் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

315 Views
அமெரிக்க விண்வெளி வீரரான மைக்கேல் ஹியூஸ், 64, டிஸ்கவரி சேனல் குழுமத்தின் 'Science Channel நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
 
 

பூமி வட்ட வடிவிலான தட்டை போன்றது என நிரூபிப்பேன் என அவர் கூறினார்.

இதற்காக தானே ஒரு ரொகெட்டை தயாரித்த மைக்கேல், திட்டமிட்டபடி கலிபோர்னியாவின் பேர்ஸ்டோ பகுதியில் 1500 மீட்டர் உயரத்திற்கு மேல் சென்று தட்டையானது என நிரூபிக்க முயன்றார்.

துரதிர்ஷ்டவசமாக, ரொக்கெட் பயணிக்க ஆரம்பித்த சில கிலோ மீட்டரில் கீழே விழுந்தது. இதன்போது கீழே விழுந்த மைக்கேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top