Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
அரண்மனை 3இல் இணையும் ஆர்யா..இவருக்கு ஜோடி இவர்தான்

SooriyanFM Gossip - அரண்மனை 3இல் இணையும் ஆர்யா..இவருக்கு ஜோடி இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

578 Views
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை என்ற பேய் படம் 2 ஆம் பாகமும் வந்தது. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3 ஆம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கிய சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும்,அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா,ஆண்ட்ரியா,சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்க உள்ளனர். நகைசுவை வேடங்களில் விவேக், யோகிபாபு ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு சத்யா இசையமைக்க உள்ளார்.இந்நிலையில்,அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளதாகவும்,முதற்கட்டமாக குஜராத்தில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.குஜாரத்தில் ஒரு பிரம்மாண்ட அரண்மனையில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்கள் படக்குழுவினர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top