Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
யாழ்ப்பாணத்திலிருந்து தினசரி விமான சேவை ஆரம்பம்

SooriyanFM Gossip - யாழ்ப்பாணத்திலிருந்து தினசரி விமான சேவை ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,468 Views
யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் அல்லயன்ஸ் ஏர் விமான சேவை 27ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய யாழ்ப்பாணம் - சென்னை விமான சேவை இலங்கையில் இருந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் தமிழ் மக்களுக்கும் பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வரும் தமிழர்களுக்கும் விமானப்பயணத்தை எளிதாக்கியுள்ளது.

இந்த தடத்தில் விமானப் போக்குவரத்துக்கு வரவேற்பு அதிகளவில் இருப்பதையடுத்து 27ம் தேதி முதல் தினசரி சேவையாக மாற்றப்போவதாக அல்லயன்ஸ் ஏர் விமானப் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top