Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
25
ஓவியம் வரையும் ட்ரோன்

Sooriyan Gossip - ஓவியம் வரையும் ட்ரோன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

144 Views
அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் காட்சு பிரமாண்டமான சுவர்கள், பதாகைகளில் ஓவியம் வரைய ட்ரோன் மூலம்  முடியும் என நிரூபித்து காட்டியுள்ளார்.

அவர் அறிமுகப்படுத்தியுள்ள ட்ரோன் ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு இயங்கக்கூடியது. சுவரில் மோதாமல் தேவையான இடத்துக்கு நகர்த்தி பெயிண்டை ஸ்பிரே செய்வதற்கு கன்ட்ரோல் வசதியும் இருக்கிறது. இது ஓவியருக்குப் பக்க பலமாக இருக்கிறது. பல அடுக்குமாடி கட்டடங்களில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு, உயிரைப் பணயம் வைத்து ஓவியம் வரைபவர்களுக்கு இந்த ட்ரோன் ஒரு மாற்றாக இருக்கும். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top