Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
ஆலயத்தில் கிடைத்த தங்க நாணயங்கள்!!!

SooriyanFM Gossip - ஆலயத்தில் கிடைத்த தங்க நாணயங்கள்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,460 Views
இந்தியா திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரி அம்மன் சந்நிதிக்கு முன்பாக குழிகளை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது ஒரு அடி ஆழத்தில் பித்தளை போன்ற உலோகத்தால் ஆன குடுவை ஒன்று கிடைத்துள்ளது. அந்தக் குடுவையில், பெரும் எண்ணிக்கையில் தங்கக் காசுகள் இருந்துள்ளன.

"மொத்தம் 505 காசுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 504 காசுகள் 3 கிராம் முதல் 3.5 கிராம் வரையிலான எடையுடையவை. ஒரே ஒரு காசு மட்டும் சுமார் பத்து கிராம் எடை உடையது. இதில் அரபு எழுத்துகள் காணப்படுகின்றன. இந்தக் காசுகளின் மொத்த எடை ஒரு கிலோ 716 கிராம்" என கோயிலின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top