Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
06
பிரகாஷ்ராஜுடன் நடிக்க முடியாது- விஜய் மறுப்பு

Vijay #Atlee #Pirakash raj - பிரகாஷ்ராஜுடன் நடிக்க முடியாது- விஜய் மறுப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21,899 Views

இளைய தளபதி விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

 


இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக பிரகாஷ் ராஜை நடிக்க அனுகியுள்ளனர், ஆனால், விஜய் அவர் என் பல படங்களில் வில்லனாக நடித்தவர், உடனே அப்பா என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதனால், அவர் மட்டும் வேண்டாம்’ என கூற அடுத்து பாண்டியநாடு படத்தில் கலக்கிய பாரதிராஜாவிடம்  பேசப்படுகிறது. ஆக, பிரகாஷ்ராஜ் இனி ஒருபோதும் விஜய்க்கு அப்பாவாக நடிக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது.

செல்லம்..... என்னம்மா இப்பிடி ஆகிடுத்து?
-கோடம்பாக்கக் குருவி-

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top