Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
முகத்திலுள்ள பருக்களை போக்க இவற்றைச் செய்யுங்கள்

SooriyanFM Gossip - முகத்திலுள்ள பருக்களை போக்க இவற்றைச் செய்யுங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,144 Views
முகத்தின் அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். இருப்பினும் எதோ ஒரு வகையில் முகத்தில் பருக்கள் தோன்றுகின்றன.
அவற்றை இல்லாமல் செய்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்றியும் தோற்றுபோய் விடுகிறோம். எனவே இந்த வழிமுறைகளை பயன்படுத்துங்கள். ஹார்மோன்கள் குறைபாடு, உணவு பற்றாக்குறை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் நமக்கு முகத்தில் பருக்கள் வருகின்றன.

பருக்கள் நம் முகத்தில் வந்து கருப்பு தழும்பாகவே மாறி விடும். அதிலும் சில பேருக்கு வாழ்நாள் முழுக்க ஆறாத வடுவாகவும் இருந்து விடும்.

தேயிலை மர எண்ணெய்:

இதில் அலர்ச்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்க்கும் பண்பு மற்றும் கிருமி நாசினிகள் ஆகிய பண்புகள் இதில் உள்ளது. நம் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் வடுக்களை சரி செய்யும் தன்மை கொண்டது. தேயிலை மர எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சரியான அளவு எடுத்துக்கொண்டு கலக்கிக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து முகத்தில் தேய்த்து வந்தால், முகப்பரு பிரச்சனை காணாமல் சென்றுவிடும்.

கிராம்பு எண்ணெய்:

இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது. கொஞ்சமாக திராட்சை விதைகள், கிராம்புஎண்ணெய் 2 ஸ்பூன், வைட்டமின்- ஈ எண்ணெய் நான்கு சொட்டுகள் ஆகியவற்றை மொத்தமாக கலக்கி கொள்ளலாம். பின்பு பருக்கள், வடுக்கள் உள்ள இடத்தில் இந்த எண்ணெய்-ஐ தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தழும்பு முதல் அனைத்தும் மறைந்துவிடும்.

ஆர்கனோ எண்ணெய்:

சமையலில் சுவைக்காக இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. எது ஒரு வகையான மூலிகை எண்ணெய் ஆகும். ஆண்டி-செப்டிக் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது. முகத்தில் உள்ள வடுக்களை போக்க இந்த எண்ணையை தாராளமாக உபயோகிக்கலாம்.
ஆர்கனோ எண்ணெய் மற்றும் ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை சமமாக கலந்து முகத்திற்கு தொடர்ந்து தேய்த்து வந்தால், முகப்பருக்கள் முற்றிலும் அழிந்து விடும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top