Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
28
பிரான்சில் மூட்டை பூச்சிகளின் தொல்லை ! கதறும் மக்கள்

SooriyanFM Gossip - பிரான்சில் மூட்டை பூச்சிகளின் தொல்லை ! கதறும் மக்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

300 Views
எதோ ஒரு வகையில் ஒவ்வொரு நாடுகளும் அன்றாடம் பல பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டு இருக்கின்றது .
இப்போது பிரான்ஸ் நாடு  ஒரு வித்தியாசமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.



பிரான்சில்  மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது. நாம் தூங்கும் மெத்தைகளை குறிவைக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வலியையும் தருகின்றது .
 
அங்கே உள்ள வீடு மற்றும் ஓட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் அதிக மூட்டைப் பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று பிரான்ஸ்  நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 
இந்த மூட்டைப் பூச்சிகள் கொசுக்களை போல் மனிதர்களை கடிக்கும் தன்மை கொண்டது.இரவில் மட்டும் 90 முறை கடிக்குமாம்
100 நாட்களுக்குள் அனைத்து மூட்டைப் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசு சபதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top