Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
01
42 பேரை பலியெடுத்த குடியுரிமை திருத்தச் சட்டம்

SooriyanFM Gossip - 42 பேரை பலியெடுத்த குடியுரிமை திருத்தச் சட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

483 Views
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து எழுந்த போராட்டங்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டது. 

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட இந்த வன்முறைகளில் இறுதியாக கிடைத்த தகவலின்படி 42 பேர் பலியாகியுள்ளார்கள். 200 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் மனித உயிர்களை பலியெடுக்க ஆரம்பிக்க டெல்லியில் துணை ராணுவம் குவிக்கப்பட்டது. அத்துடன், 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

மேலும் டெல்லி அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் காரணமாக வன்முறைச் சம்பவங்கள் இல்லாது போனது.

இதனால், டெல்லியின் வடகிழக்கு பகுதிகள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top