Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
01
''வடக்கின் போர்'' - கண்டிப்பான உத்தரவுகள் இதோ

SooriyanFM Gossip - ''வடக்கின் போர்'' - கண்டிப்பான உத்தரவுகள் இதோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,525 Views
வடமாகாணத்தின் பெருமை பேசும் ''வடக்கின் போர்'' என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையில் இடம்பெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, 114  ஆவது தடவையாக, இந்த மாதம் 5 , 6  மற்றும் 7  ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் மத்திய கல்லூரியில், கல்லூரியின் அதிபர் எஸ்.ஏழில்வேந்தன் தலைமையில் நடைபெற்றது.

வருடாந்த சிறப்பு மிக்க போட்டியை காண வரும் பார்வையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விடயங்கள் குறித்த அறிவுறுத்தல் வெளியாகி உள்ளது.

அதில்,போதை பொருளை பயன்படுத்திய எந்த ஒரு ரசிகரும் போட்டியை பார்க்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கல்லூரிச் சீருடையில் வீதிகளில் உலாவுதல், பணம் சேகரித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், பாதுகாப்பு துறை அவர்களை பொறுப்பேற்கும்.

போட்டி நடைபெறும் குறித்த மூன்று நாட்களும், மைதானத்திற்குள் வீரர்கள், மத்தியஸ்தர்கள், மாணவத் தலைவர்கள், வைத்தியர்கள் ஆகியோரைத் தவிர எவரும்அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீறுவோர் தண்டனைக்குரியவர்களாக கணிக்கப்படுவார்கள். இந்த விடயங்களை காவல்துறையினர் மற்றும் கல்லூரி சமூகத்தினர் கவனிப்பார்கள்.
இரண்டு கல்லூரியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போட்டி நடுவர் போட்டியை மத்தியஸ்தம் செய்வார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top