Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
01
மீண்டும் இணையும் சிம்பு - விஜய்சேதுபதி?

Sooriyan Gossip - மீண்டும் இணையும் சிம்பு - விஜய்சேதுபதி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

222 Views
சிம்பு தன்னுடைய தந்தையான டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1984-ம் ஆண்டு வெளியான ''உறவை காத்த கிளி'' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 

வெள்ளித்திரையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சிம்பு, தற்போது வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்தில் நடித்து வருகிறார். `மாநாடு' படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்சன் ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

மாநாடு படத்தை தொடர்ந்து சேரன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து விஜய்சேதுபதியும், நடிக்கப்போவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த படம், மிக பிரமாண்டமான முறையில் தயாராகப்போவதாக பேச்சு அடிபடுகிறது.

இவர்களுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகிகள் இன்னும் முடிவாகவில்லை. சிம்புவும் விஜய் சேதுபதியும் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top