Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
03
போப் ஆண்டவருக்கு கொரோனா வைரஸ் இல்லை

SooriyanFM Gossip - போப் ஆண்டவருக்கு கொரோனா வைரஸ் இல்லைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

768 Views
போப் ஆண்டவருக்கு கொரோனா  வைரஸ் இல்லை என்று மருத்துவ அறிக்கை உறுத்திப்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.
 
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிகின்றன.

இது தவிர இத்தாலியிலும் கொரோனாவுக்கு 52 பேர் உயிரிழந்துள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் வத்திக்கானில் பிரார்த்தனையில் ஈடுபட்ட போப் பிரான்சிஸ் கடுமையான இருமல், காய்ச்சலில் அவதியுற்றார்.

இந்தநிலை காரணமாக, மக்கள் சந்திப்பு மற்றும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை போப் பிரான்சிஸ் ரத்துச் செய்தார். போப் ஆண்டவர்
லேசான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனால் கொரோனா வைரஸ் போப் ஆண்டவரை பாத்தித்துள்ளதா? என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக போப் பிரான்சிசுக்கு கொரோனா குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனையின் முடிவில் போப் பிரான்சிக்கு கொரோனா பரவவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சல் என்று கூறப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top