Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
04
இயக்குனர் லோகேஷ் கனகராஜை கொண்டாடும் 'தளபதி' ரசிகர்கள் - காரணம்.......?????

Sooriyan Gossip - இயக்குனர் லோகேஷ் கனகராஜை கொண்டாடும் 'தளபதி' ரசிகர்கள் - காரணம்.......?????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,008 Views
'தளபதி' விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் "மாஸ்டர்" திரைப்படம், தளபதியின் 64வது படமாக திரை காணவுள்ளது. இதற்கான பணியில் படக்குழு மும்முரமாக  ஈடுபட்டுள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்த விஷயமொன்று அதிக இணையத்தளங்களில் பகிரப்படுகின்றது.
அனிருத் இசையில், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த "மாஸ்டர்" திரைப்படத்தில், விஜய்யுடன் இணைந்து நடிகை மாளவிகா மோகனனும், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உட்பட பிரபல திரை நட்சத்திரங்கள் நடித்திருக்க, ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் காட்ச்சிகளை சிறப்பாக படமாக்கியிருப்பதாக படக்குழுவினர் சொல்கின்றனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த "பிகில்" திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று ஓடி முடிந்ததால் கொஞ்சம் கவலையில் இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு, வரவிருக்கும் "மாஸ்டர்" திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், "129 நாட்களாக தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி, "மாஸ்டர்" படத்திற்கான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்துள்ளோம். ஓய்வில்லாமல் இடம்பெற்ற படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்தப் படத்திற்காக மேற்கொண்ட படக்குழுவினருடனான எனது பயணம் இனிமையானது.

அதேவேளை, ஒரு இயக்குனராக என்மீது கொண்ட நம்பிக்கைக்கு, தனிப்பட்ட வகையிலும், எனது குழுவினர் சார்பிலும் விஜய் அண்ணாவிற்கு நன்றி கூறுகின்றேன். அத்துடன், ''மாஸ்டர்" படத்திற்கான படப்பிடிப்பு என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. எனது உதவி இயக்குனர்கள் இல்லாமல், மிக கஷ்டமான இந்தப் படப்பிடிப்பை இவ்வளவு விரைவில் முடித்திருக்க இயலாது. இந்த வேளையில், அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய பணியை வியந்து பெருமையடைகின்றேன்" என்று கூறுகின்றார் மாஸ்டரின் மூளை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top