Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
04
படகு விபத்தில் பரிதாபமாகப் பறிபோன 18 உயிர்கள்

SooriyanFM Gossip - படகு விபத்தில் பரிதாபமாகப் பறிபோன 18 உயிர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

207 Views
பிரேசிலில், பொதுமக்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் பாரிய உயிர்ச் சேதம் நேர்ந்துள்ளது. 

இதன்போது,18 பேர் பலியாகியதுடன், 30 பேரைத் தேடும் பணிகளில், பிரேசில் இராணுவத்தினர் கடும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
அமேசான் ஆற்றின் துணை நதியான ஜாரியில், இரண்டு அடுக்கு படகில், பொதுமக்கள் நேற்று முன்தினம் பயணம் செய்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் அறிந்த பிரேசில் இராணுவத்தினர், ஹெலிகப்டர்களின் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று, நீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் மூன்று சிறுமியர் உள்ளிட்ட, 18 பேர் தண்ணீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.

இறுதியாக கிடைத்த தகவலின்படி 46 பேரை மீட்டுள்ள நிலையில், காணாமல் போன 30 பேரை தேடும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக குறித்த செய்திகள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top