Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
04
WhatsApp இல் வரவுள்ள புதிய வசதி!

Gossip News - WhatsApp இல் வரவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

502 Views
பல Million பயனர்களைக் கொண்ட குறுஞ்செய்தி செயலியான WhatsApp இல் ஏற்கனவே Dark Mode வசதி தரப்பட்டுள்ளமை எல்லோரும் அறிந்த விடயம்.

இரவு நேரங்களில் கண் பார்வைக்கு ஏதுவாக அமையும் வகையில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் Chat செய்யும்பொழுது Backgound Colour ஆனது அதிக வெளிச்சத்தை தரக்கூடியதாக இருக்கின்றது.

இதனைக் கருத்தில்கொண்டு Solid Colour வசதி தரப்பட்டுள்ளது.

இதன்மூலம் Chat செய்யும் Background Colour ஐ மாற்றியமைத்துக் கொள்ளமுடியும்.

இந்த வசதியானது Android சாதனங்களில் மாத்திரமே தற்பொழுது கிடைக்கின்றது.

இதற்கு 2.20.60 என்கிற WhatsApp இன் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top