Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
வரலட்சுமி க்கு இவ்வளவு வயதாகிறதா?

Sooriyan Gossip - வரலட்சுமி க்கு இவ்வளவு வயதாகிறதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,899 Views
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த படம் போடா போடி திரைப்படம். இப்படத்தில்தான் முதன் முறையாக கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தனுஷ், விஜய், விஜய் சேதுபதி, விஷால் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை வரலட்சுமி தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரை குறித்து வெளிவந்த சர்ச்சைகளை கூட இவர் எந்த அளவிற்கு தைரியமான முறையில் கையாண்டார் என்றதை அவரே நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

இவர் நடிக்க தொடங்கி 20க்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். இவர் திரையுலகில் கால்பதித்து 8 வருடங்கள் ஆன நிலையில் இவருக்கு 35 வயது ஆகிறது.மார்ச் 5 திகதி இன்று முதல் இவருக்கு 35 வயது ஆகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top