Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
கொரோனா வைரஸ் - மூவாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் சீனாவில்!

SooriyanFM Gossip - கொரோனா வைரஸ் - மூவாயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் சீனாவில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

384 Views
கொரோனா வைரஸின் தாக்கம் தொண்ணூறு  நாடுகளை தண்டியுள்ள நிலையில் தற்போது இந்நோய் பிலிப்பைன்ஸ்  துருக்கி என்று பல நாடுகளில்  இவ்வைரஸ் தாக்கியவர்களின்  நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து பரவப்பட்ட மனித பேரழிவை ஏற்படுத்தும் இந்த நோயின் தாக்கம் கடந்த சில தினங்களாக குறையத் தொடங்கியதுடன், இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் தற்போது சீனாவில் மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.இவ் ண்ணிக்கையும் சேர்த்து சீனாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி 3012 ஆக உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் மொத்தமாக 80 ஆயிரத்து 409 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும், இருந்தபோதும் 2189 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top