Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
05
பிரபல கால்பந்து வீரர் கைது..!

SooriyanFM Gossip - பிரபல கால்பந்து வீரர் கைது..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
பிரேசிலின் பிரபல முன்னாள் காற்பந்து வீரர் ரொனால்டினோ போலியான ஆவணக்களை பயன்படுத்தி பராகுவே நாட்டுக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதான ரொனால்டினோ, பிரேசில் அணி 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கிய வீரராக இருந்தார். பராகுவே நாட்டிற்குள் போலியான ஆவணங்களை பயன்படுத்தி நுழைய முயன்றதாக ரொால்டினோ மற்றும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் 2015ம் ஆண்டு குய்பா ஏரியில் பாதுகாப்பு பகுதியில் சட்ட விரோதமாக மீன்பிடி வலையை கட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு தண்டனையாக இருவருக்கும் சேர்த்து 8.5 மில்லியன் டாலர் அபாரதம் விதிக்கப்பட்டது. அபாரத்தை செலுத்த தவறியதால் பிரேசில் உயர் நீதிமன்றம் ரொனால்டினோவை நாட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடதக்கது.

பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும் வென்றுள்ளார்.
மேலும், உலகப் புகழ் பெற்ற பார்சிலோனா அணியிலும் இவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top