Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
08
பிரியா பவானி சங்கரின் அடுத்த படம்

SooriyanFM Gossip - பிரியா பவானி சங்கரின் அடுத்த படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

401 Views
சின்னத்திரை நடிகையாக இருந்து மேயாதமான் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் தற்போது ''மாஃபியா'’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது மஞ்சு மனோஜ் நடிக்கும் ‘'அஹம் பிரம்மாஸ்மி'’ படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப விழாவானது பிரபலங்கள் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. ராம்சரண் விருந்தினராக கலந்து கொண்டு ஆரம்பித்துவைக்க , அந்த காட்சியை பேபி நிர்வாணா என்ற இயக்குனர் இயக்க, படப்பிடிப்பு ஆரம்பமானது
 
தெலுங்கு சினிமாவின் பிரபல மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர். மஞ்சு லக்‌ஷ்மி, சுஷ்மிதா கோனிடேலா கமெராவை இயக்க பேபி வித்யா நிர்வாணா முதல் காட்சியை இயக்கினார். விருந்தினர்கள் அனைவரும் படம் சிறப்பாக வர படக்குழுவை வாழ்த்தினர்.

தமிழ், தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் ‘அஹம் பிரம்மாஸ்மி’ படத்தை இயக்குனர் ஶ்ரீகாந்த் ரெட்டி இயக்குகிறார் .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top