Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
09
அச்சத்தில் இருக்கும் இத்தாலி

Sooriyan Gossip - அச்சத்தில் இருக்கும் இத்தாலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,706 Views
குறைவடையும் கொரோனா வைரஸ் தாக்கம் - அச்சத்தில் இருக்கும் இத்தாலி 
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடைந்து வருவதாக வெளிநாடு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இறுதியாக கிடைத்த தகவலின்படி, பலி எண்ணிக்கை 3119 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாணம் வுஹானில் ஆரம்பித்த கொரோனாவின் சீற்றம் சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி, உயிர்களை பலியெடுத்து வருகின்றது.

சீனாவில் தினமும் பல மரணங்கள் பதிவாகி வரும் நிலையில், இத்தாலியில் கொரோனாவின் கோரத் தாண்டவம் அடுத்ததாக பதிவாகியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மருத்துவர்கள் திண்டாடி வரும் நிலை மக்கள்மத்தில் உயிர் அச்சத்தை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது.

இப்படி இருக்க, கடந்த சில தினங்களாக கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி உயிரிழப்பு விகிதமும் குறைந்த திருப்பதாக கூறப்படுகின்றது.

புதிதாக கொரோனாவினால் நோயாளிகள் பதிவாகும் தன்மை ஜனவரி மாதத்திற்கு பிறகு நேற்று மிகக்குறைவாக இருந்ததாக கூறப்படுகின்றது.

சீனாவுக்கு அடுத்து இத்தாலியில் கொரோனா வைரசுக்கு அதிக மக்கள் பலியாகி உள்ளனர். இத்தாலி மருத்துவமனையில் கிட்டத்தட்ட 7400 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

இத்தாலியில் நேற்று வரை 366 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 1492 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top