Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
10
முகக் கவசத்தை, மறுவிற்பனை செய்தால் கடும் தண்டனை

SooriyanFM Gossip - முகக் கவசத்தை, மறுவிற்பனை செய்தால் கடும் தண்டனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

156 Views
இலாப நோக்கத்திற்காக முகக் கவசத்தை, மறுவிற்பனை செய்தால் இலங்கை பெறுமதிக்கு கிட்டத்தட்ட 17 லட்சம் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என, ஜப்பான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் அண்டை நாடான ஜப்பானில் கொரோனா பரவி வருகிறது. எனவே அங்கு அனைவரும் முகமூடிகளை மாட்டிக் கொண்டு அன்றாடப் பணிகளை கவனித்து வருகின்றனர்.
 
இந்த இக்கட்டான நிலையில், ஒரு நாள் பயன்படுத்திய முகமூடியை மறுநாள் பயன்படுத்தக் கூடாது என்பதால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் முகமூடிகளின் விலையும் இரு மடங்கு, மூன்று மடங்கு என அதையும் தாண்டி விலை ஏற்றம் கண்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜப்பான் மட்டுமல்லாது, உலகளவில், நவீன ரக முகமூடிகளுக்கு கடும் மதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக லாபத்துக்கு முகமூடிகளை மறுவிற்பனை செய்தால், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும், இலங்கைப் பெறுமதிக்கு 17 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top