கொரோனா, பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாரிய பாதிப்பு
Sooriyan Gossip - கொரோனா, பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாரிய பாதிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
கொரோனா வைரஸ் தாக்கம், பொருளாதாரத்தில் மிகப் பெரிய சரிவை ஏற்படுத்தி உள்ளது.
உலக அளவிலான பொருளாதாரத்தில் இலங்கை பெறுமதிக்கு ''5 லட்சம் கோடி டொலர்'' இழப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் வர்த்தக மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் காரணமாக சில நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, 2.5 வீதத்திற்கு குறைவாக இருப்பதாக கூறப்படுகின்றது.
எவ்வாறான போதும், சில நாடுகளில் பொருளாதாரத் தேக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.