Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
11
இதற்காகத்தான் நான் குறும்படத்தில் நடித்தேன் - தன்ஷிகா

SooriyanFM Gossip - இதற்காகத்தான் நான் குறும்படத்தில் நடித்தேன் - தன்ஷிகாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

900 Views
பரதேசி, பேராண்மை, கபாலி போன்ற படங்களில் நடித்த தன்ஷிகா தற்போது குறும்படத்தில் நடித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என்று பரதேசி, பேராண்மை, கபாலி படங்கள் மூலம் நிரூபித்தவர் தன்ஷிகா. ஆனந்த மூர்த்தி இயக்கத்தில், இவர் நடித்திருக்கும் குறும்படம்'' சினம்''

பெரிய படங்களில் நடித்துக்கொண்டு  இருக்கும் போதே குறும்படத்தில் நடித்தது ஏன் என்று கேட்டதற்கு  தன்ஷிகா கூறியதாவது, 'தன் மகள், வேறு சாதி இளைஞனை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறாள் என்றவுடன், அந்த தந்தை செய்யும் கொடூரமும், அதற்கு மகள் அளிக்கும் பதில்தான்  படம். மொத்தம், 20 நிமிடம் கொண்ட படத்தில், தொடர்ந்து, 16 நிமிடங்கள் நான் வருகிறேன். உலக அளவில், இப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது' என்றார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top