Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
11
இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

SooriyanFM Gossip - இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,553 Views
கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் பரவும் அபாயம் உள்ளமையினால், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்கம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளரான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

52 வயதுடைய சுற்றுலா வழிகாட்டியான அவர், இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குழு ஒன்றிற்கு சுற்றுலா வழிகாட்டி பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளரான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த சுற்றுலா குழுவினர் சுற்றுலா மேற்கொண்ட இடங்கள் மற்றும் அவர்கள் சந்தித்த நபர்கள் குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top