Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
கொவிட் 19 எனும் ஊடக மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

SooriyanFM Gossip - கொவிட் 19 எனும் ஊடக மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

625 Views
கொரோனா தொடர்பாக உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை வெளியிடுவதற்காக, கொவிட் 19 எனும் ஊடக மத்திய நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தொடர்பான தகவல்களை பெறுவதற்காக பொதுமக்கள் 0710107107 அல்லது 0113071073 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top