Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
13
வணக்கத்திற்கு டிரம்ப் சொன்ன விளக்கம்!!!

SooriyanFM Gossip - வணக்கத்திற்கு டிரம்ப் சொன்ன விளக்கம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,504 Views
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் உடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்தார்.

வணக்கம் தெரிவித்தது குறித்து டிரம்ப் விளக்கமளித்துள்ளார். கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். அண்மையில் தான் இந்தியாவில் இருந்து நான் திரும்பினேன். அங்கே அனைவரும் கைகளை கூப்பி வணக்கம் தெரிவித்தனர். அந்த முறை மிகவும் எளிமையாக உள்ளதால். இந்தியாவில் இருந்து வந்ததில் இருந்து கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top